Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சீனு ராமசாமி இயக்கதில் ஜி. வி.பிரகாஷ்

சீனுராமசாமி இயக்கத்தில் அடுத்து ஜி. வி.பிரகாஷ் நடிக்கிறார். இதுபற்றி இயக்குனர் கூறியதாவது:

மக்கள்ள் செல்வன் விஜய்சேதுபதி காயத்ரி நடிப்பில் இசைஞானி இளையராஜா & யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும்

மாமனிதன் திரைப்படத்தின் பணிகள் முடிந்து அடுத்து ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறேன்.

இது இதுவரை வந்த என் படங்களில் சற்று மாறுதலாக ஆக்‌ஷன் திரில்லர்
கிராமத்து பின்புலத்தில் அமைந்துள்ள படமாகும்.

இதன் படப்பிடிப்பை அடுத்தமாதம் முதல் வாரத்தில் தேனியில் தொடங்குகிறது.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

இந்த படத்தை ஸ்கைமேன் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில்
கலைமகன் முபாரக் தயாரிக்கிறார்.

Related posts

ஈரம் டீம் அறிவழகன் – ஆதி இணையும் புது படம் “சப்தம்”

Jai Chandran

ரஞ்சித் நடிக்கும், “இறுதி முயற்சி” பட ஆடியோ வெளியீட்டு விழா

Jai Chandran

Prakashraj in Anantham Web Series Priya V Directorial

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend