Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு எதிர்த்து போராட்டம் தொடரும்: கமல் அறிவிப்பு


பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து மத்திய மாநில அரசுக்கு எதிரான போராட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று நடந்தது. இது குறித்து அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:

மத்திய மாநில அரசுகளின் வரி பயங்கரவாதத்தினால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை நாளுக்கு நாள் உயர்கிறது. மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த அராஜகப் போக்கினைக் கண்டித்து இன்று தமிழகமெங்கும் மநீம போராட்டத்தில் ஈடுபட்டது. இந்தப் போராட்டம் தொடரும். என அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:

மத்திய மாநில அரசுகளின் வரி பயங்கரவாதத்தினால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை நாளுக்கு நாள் உயர்கிறது. மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த அராஜகப் போக்கினைக் கண்டித்து இன்று தமிழகமெங்கும் மநீம போராட்டத்தில் ஈடுபட்டது. இந்தப் போராட்டம் தொடரும்.

 

 

 

Related posts

புரட்சி தலைவர் எம் ஜி ஆர் பிறந்தநாள்

Jai Chandran

இணையத்தை கலக்கும் தனுஷின் நானே வருவேன்பட பாடல்

Jai Chandran

விக்ரம் நடிக்கும் ‘ வீர தீர சூரன் 2 ‘ படத்தின் டீசர் வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend