Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிவ கார்ததிகேயன்்தயாரிக்கும் வாழ் ஒ டி டி ரிலீஸ்

சிவ கார்ததிகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அருண் புருஷோத் தமன் இயக்கத்தில் உருவாகியுள்ள “வாழ்” திரைப்படம், நேரடியாக OTT யில், ஜூலை 16, 2021, அன்று SonyLIV தளத்தில் வெளியாகிறது !

ரசிகர்கள் மற்றும் விமர்ச கர்கள் பாராட்டுக்களை குவித்த “கனா” மற்றும் கமர்ஷியலாக நல்ல வெற்றியினை பெற்ற “நெஞ்சமுண்டு நேர்மை யுண்டு ஓடு ராஜா” படங் களை தொடர்ந்து சிவ கார்ததிகேயன் புரொட க்ஷன்ஸ் தயாரிப்பில் மூன்றாவது திரைப் படமாகவும், “அருவி” படம் மூலம் புகழ் பெற்ற இயக் குநர் அருண் புருஷோத் தமன் இயக்கத்தில், இரண்டாவது திரைப்படமா கவும் உருவாகியுள்ள “வாழ்” திரைப்படம், ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப் பினை ஏற்படுத்தி யுள்ளது. இந்நிலையில் தற்போது இத்திரைப்படம் நேரடியாக உலகம் முழுதும் OTT யில் ஜூலை 16, 2021, அன்று SonyLIV தளத்தில் வெளியாகிறது.

சிவகார்ததிகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவன இணைத் தயாரிப்பாளர் கலை இது குறித்து கூறியதாவது:
உலக அளவில் புகழ் பெற்ற, பல மொழிகளிலும், தரமான கதைகள் மூலம் சந்தாரர் களை உயர்த்தி வரும் நிறுவனமான SonyLIV உடன் இணைந்து, எங்கள் படத்தினை வெளியிடுவது மிகப்பெரும் பெருமை யாகும். தொழில் நுட்பத்தில் சிறப்பபான, மிகப்பெரும் அளவில் நேரடி படைப்பு களை உருவாக்கி, தரமான படைப்புகள் மூலம் தனது சந்தாரர்களை அசத்தி வருகிறது SonyLIV நிறுவனம். இப்படியான ஒரு நிறுவனத்துடன் இணைந்து சிவகார்ததிகேயன் புரொட க்ஷன்ஸ் நிறு வனம், எங்களின் பெருமை மிகு படைப்பான “வாழ்” திரைப் படத்தினை ரசிகர்களுக்கு வழங்குவதில் மகிழ்கிறோம்.

“வாழ்” திரைப்படம் எங்கள் இதயதிற்கு நெருக்கமான படைப்பு. இப்படத்தின் சமூக கருத்தும், அழகான உருவாக்கமும் அனைத்து ரசிகர்களையும் சென்று சேர வேண்டுமென்பதே எங்கள் விருப்பம். இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனங் களில் ஒன்றாக திகழும் SonyLIV வழியே, “வாழ்” திரைப்படம் மிகப்பெரும் பான்மையிலான ரசிகர்களை
சென்றடையும் என்று, உறுதி யாக நம்புகிறோம் என்றார்.

அருண் புருஷோத்தமன் எழுதி இயக்கியிருக்கும் “வாழ்” திரைப்படத்தில் பிரதீப், பானு, திவா மற்றும் யாத்ரா முதன்மை பாத்திரங்களில் நடித்துள் ளார்கள். ப்ரதீப் குமார் இப்படத்திற்கு இசையமைத் துள்ளார். ஷெல்லி காலிஸ்ட் (Shelley Calist) ஒளிப்பதிவு செய்ய, ரேமண்ட் டேரிக் கிராஸ்டா (Raymond Derrick Crasta) படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்ரீ ராம் கலை இயக்கம் செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சி செய்துள்ளார். ஒலி வடைவமைப்பை ஜெய்கர் ஹரினாத் ( Jaikar Harinath) செய்துள்ளார். உடை வடிவமைப்பை எம். தினேஷ் செய்ய, DI பணிகளை மாதேஸ்வரன் செய்துள்ளார். விளம்பர வடிவமைப்பை கபிலன் செய்துள்ளார் . Ra. Sibi மாரப்பன் எக்ஸிக்யூட்டிவ் புரடியூசராக பணியாற்ற, நடிகர் சிவகார்த்திகேயன் சிவ கார்ததிகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார்.

ஆசிஷ் கொல்வாகர் (Ashish Golwalkar) Head – Content, Digital Business and SET பகிர்ந்துகொண்டதாவது:

மிகச்சிறந்த கதைகளை பல களங்களில் ரசிகர்களுக்கு தரும் எங்களது தேடலில், தமிழில் அப்படியான தரமான படப்பை தர நினைத்தோம். கதையை சொன்ன விதத்திலும், மனித உணர்வுகளை, கதாப் பாத்திரங்களை கையாண்ட விதத்திலும், “வாழ்” திரைப் படம் பல படிகள் மெருகேறிய படைப்பாக உருவாகியுள் ளது. எங்கள் வழியிலான தமிழ் ரசிகர்களுக்கு, அனைத்து வகையிலும் பிரமிப்பை தரும் அட்டகாச மான படைப்பாக “வாழ்” இருக்கும். இப்படத்தினை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறோம் என்றார்.

Related posts

Loyola College Launches New Diploma in Filmmaking

Jai Chandran

Actor FahadhFaasil letter the recent accident he faced

Jai Chandran

Thee Veeran a Documentary made by Hiphoptamizha

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend