Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சினிமா பிரதிநிதிகள், மீடியேட்டர் சங்கத்தினர் 300 பேருக்கு உதயநிதி எம் எல் ஏ அரிசி, மளிகை பொருள் வழங்கினார்.

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான.உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி சி.ராஜ, ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிர்வாகி ஈ.ஆறுமுகம் ஆகியோர்
இன்று ரெட் ஜெயன்ட் மூவிஸ் அலுவலகத்தில் திரையரங்கு பிரதிநிதிகள் மற்றும் All Movie Mediators Association உறுப்பினர்கள் 300 நபர்களுக்கு அரிசி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

 

Related posts

Mahaan Trailer OUT NOW ..

Jai Chandran

5 Directors to release a shortfilm #Triquetra

Jai Chandran

இரு மொழிப்படம் ‘விக்ரம் கே தாஸ்’ தொடக்கம்!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend