Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தயாரிப்பாளர் நந்தகோபால் செட்டியார் காலமானார்

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் நந்தகோபால் செட்டியார் இன்று காலமானார். அவரது மறைவுக்கு  சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவரும், தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம். கவுரவ ஆலோசகருமான டி.ராஜேந்தர் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திரைப்பட விநியோகஸ்தரும், பைனான்சியரும், எனது மகன் சிலம்பரசன் டி,ஆர் நடித்த சபாஷ் பாபு படத்தின் தயாரிப்பாளரும், தென் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் கில்டு அமைப்பின் பொருளாளரும், எனது நீண்ட கால நண்பருமான திரு நந்தகோபால் செட்டியார் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு  டி. ராஜேந்தர் அறிக்கையில்  கூறி உள்ளார்.

Related posts

மோகன்லால் – பிருத்வி கலக்கிய “எல் 2 எம்புரான்” பட விழா

Jai Chandran

லண்டன் டயானா மகேந்திரன் விரைவில் டி.வியில் என்ட்ரி

Jai Chandran

K S Ravikumar Starrer U R Next movie commence Shooting

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend