Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆதி-நிக்கி கல்ராணி 3வது முறையாக இணையும் புதுபடம்..

யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களுக்கு பிறகு நடிகை நிக்கி கல்ரானி , ஆதி இணைந்து நடிக்கும் மூன்றாவது படம் சிவுடு . ( தெலுங்கு திரைப்படம் ).

இயக்குனர் சுசீந்திரன் இயக்க Aadarsha Chitralaya நிறுவனம் சார்பில் சத்யா பிரபாஸ் தயாரிக்கிறார் . இசை  ஜெய். ஒளிப்பதிவு  ஆர் வேல்ராஜ். எடிட்டர் மு .காசி விஸ்வநாதன். கலை இயக்கம்  சேகர் பி. நடனம்  ஷோபி. சண்டை பயிற்சி  தினேஷ் காசி. பாடல்கள்  சந்திரபோஸ். இணை இயக்கம்  திருப்பதி ராஜா, டி இளங்கோ.

 

Related posts

பறை” ஆல்பம் பாடல் வெளியீடு

Jai Chandran

Dr Veerababu Starrer “Mudakkaruthan” Trailer Launch

Jai Chandran

ருத்ரதாண்டவம் இசை அமைப்பாளரின் புதிய படம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend