Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டிடிவி தினகரன், விஜயகாந்த் நேரில் சந்திப்பு

தமிழக சட்ட மன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மதம் 6ம் தேதி நடக்கிறது. இதில் டிடிவி தினகரனின் அமமுக, விஜயகாந்த்தின் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.  இதையடுத்து தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் விஜயகாந்த்தை டிடிவி தினகரன் நேரில் சந்தித்து பேசினார்.

Related posts

Producer L K Sudhish Birthday

Jai Chandran

Director Deepak Sundarrajan Talks abour ANNABELLE SETHUPATHI Movie:

Jai Chandran

சூ மந்திரக்காளி (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend