ஜெ அன்பழகன் தொகுதி காலி என அரசு அறிவிப்பு..
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஜூன் 10ம் தேதி இறந்தார். அவர் போட்டி யிட்டு வெற்றி பெற்ற சேப்பாக்கம் திருவல்லிக் கேணி தொகுதி காலியான தாக தமிழக சட்டப் பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது.
இதனை தமிழக சட்ட பேரவைத் தலைவர் தனபால் மற்றும் பேரவைச் செயலர் ஸ்ரீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சட்ட சபை தொகுதி காலி யானால் 6மாதங்களுக் குள்
தேர்தல் நடத்த
வேண்டும் என்பது விதி. கொரோனா தொற்று ஊரடங்கு நீடிப்பதால் தேர்தல் நடப்பது சந்தேகமே.