விஜய் நடிக்கும் தளபதி69 படத்தை இயக்கும் வினோத்
விஜய் நடிக்கும் தளபதி 69 பட அறிவிப்பினை கே வி என் நிறுவனம் அறிவித்துள்ளது.. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்.கூறியதாவது: கே. வி. என் புரொடக்ஷன்ஸ் தமது பெருமைமிகு அடுத்த படைப்பான ‘தளபதி’விஜய்யுடன் இணையும் தளபதி-...
