விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை
பிரபல நடிகரும் இசையமைப்பா ளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா. இவர் இன்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண் டுள்ளார். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான விஜய்...