நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கு பட ரிலீசுக்கு அனுமதி.. இயக்குனர் ரமேஷ் செல்வன் அறிக்கை..
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத் தில் சில வருடங்களுக்கு முன் சுவாதி என்ற பெண் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பபரபரப்பான வழக்காக நடந்தது. சுவாதி கொலை வழக்கு என்ற நுங்கம்பாக்கம் என்னும் பெயரில்...