கமல்ஹாசனின் காலில் காயம்.. ஆபரேஷன் செய்த இடத்தில் மிதித்த நபர் யார்?
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். இன்று காலை கோவை பூ மார்க்கெட், ஆர்எஸ் புரம் பகுதியில் மக்கள் நீதி மய்யம்...
