பிக்பாஸ் நடிகர் முகேனுடன் ஜோடி சேரும் ‘மிஸ் இந்தியா’ அனுகீர்த்தி..
“வெப்பம்” படத்தை இயக்கியவர் அஞ்சனா அலி கான். இதில் நானி, நித்யா மேனன் நடித்திருந்தனர். நல்ல வரவேற்பையும். நல விமர்சனத்தையும் இப்ப்டம் பெற்றது. தற்போது “வெற்றி” எனும் ஆக்ஷன் படத்தை இயக்குகிறார் அஞ்சனா அலி...