ஏ.ஆர்.ரஹ்மானை ஓரம் கட்டும் பாலிவுட்.. அதிர்ச்சி தகவல் வெளியீடு..
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு பாலிவுட் வாரிசு நடிகர்கள் அவரை புறக்கணித்ததும், 3 படங்களுக்கு ஒப்பந்தம் வாங்கி வைத்துக்கொண்டு அவரை வேறு படங் களில் நடிக்க விடாமல் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதும்...