ஓடிடியில் ரூ 100 கோடி கடந்து ’ப்ரி ப்ஸினஸ்’ சாதனையில் சூர்யா படம்.. ரசிகர்கள் டிரெண்டிங் அசத்தல்..
சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. அபர்ணா பாலமுரளி ஹீரோயின். ஜிவி.பிரகாஷ் இசை. சுதா கொங்கரா இயக்கம். வரும் அக்டோபர் 30 ம் தேதி அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகிறது. சூர்யா ரசிகர்கள்...