இரண்டாம் அலை கொரோனா தொற்றுவேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது. திரையுலகினர் ரஜினிகாந்த், கமல்ஹாசான் தொடங்கி பலவேறு நட்சத்திரங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்,
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்பொது தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
previous post