பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவர் நாதஸ்வரம் வாசித்து யாசகம் கேட்கும் வீடியோவை யாரோ ஒருவர் இணையதளத்தில் வெளியிட் டிருந்தார். அதைப்பார்த்த இசை அமைப்பாளர் ஜி வி பிரகாஷ் அந்த வீடியோவை தனது இணைய பக்கத்தில் பகிர்ந்து, ‘இந்த நபரை கண்டுபிடிக்க முடிந்தால் அவரை பாடல் பதிவுக ளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் குறிப்புக்கள் துல்லிய மாகவும், திறமையாகவும் உள்ளன ‘ என குறிப்பிட் டுள்ளார்.
அந்த வீடியோ இதுதான் :