தனித்தனி வீட்டில் வாழும் கமல், ஸ்ருதி, அக்ஷரா
.. குடும்பத்தை பிரித்துப்போட்ட கொரோனா கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக் கிறது. அடுத்து 21 நாட்களுக்கு அவரவர்கள் தங்கள் வீட்டில் தனிமையில் தங்கி இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின் றனர். நடிகர் கமல்ஹாசன் குடும்பம் மற்றொரு...