Trending Cinemas Now

Category : சினிமா செய்திகள்

அரசியல் சினிமா செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு காலதாமதம் ஏன்?

Jai Chandran
பிரதமருக்கு நடிகை வரலட்சுமி எழுப்பும் கேள்விகள் ஓடும் பஸ்ஸில் பாலியல் பலாத்காரம் செய்து மருத்துவ கல்லூரி மனைவி நிர்பயா கொல்லப்பட்டார். இதில் கைதான 4 குற்றவாளிகளுக்கு நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. சம்பவம் நடந்து...
சினிமா செய்திகள் செய்திகள்

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 2 அணிகள் மோதல்

Jai Chandran
தலைவர் பதவிக்கு ராமநாராயணன் மகன் potti இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை தமிழ் திரைப்பட சங்க தேர்தல் நடக்கிறது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி சிறப்பு அதிகாரி கட்டுப்பாட்டில் தற்போது தயாரிப்பாளர் சங்கம் செயல்படுகிறது. வரும் ஜூன் மாதம்...
சினிமா செய்திகள் செய்திகள்

கொரோனா அச்சம்:தனி அறையில் அமிதாப்..

Jai Chandran
கையில் ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை.. இந்தி நடிகர் அமிதாப்பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் கையில் முத்திரை குத்திக் கொண்ட படத்துடன் ஒரு மெசேஜ் வெளியிட்டிருக்கிறார். கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்க பல்வேறு வழிமுறைகளை டாக்டர்கள்...
சினிமா செய்திகள் செய்திகள்

கொரோனா இல்லை:தனிமையில் இருக்கும் நடிகை..

Jai Chandran
தீவிர உடல் நிலை பாதிப்புக்குள்ளாகி துணிச்சலான சிகிச்சை பெற்று மீண்டவர் நடிகை மம்தா மோகன்தாஸ். ரஜினி நடித்த குசேலன், விஷால் நடித்த சிவப்பதிகாரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். தற்போது மலையாள படங் களில்...
சினிமா செய்திகள் செய்திகள்

தாதா பவானி ஆனார் விஜய்சேதுபதி

Jai Chandran
ஜோசப் துரைராஜாக விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி நடிக்கிறார். வில்லன் வேடம் ஏற்றிருக்கும் அவரது கதாபாத்திரத்தின் பெயர் வெளி யாகி இருக்கிறது. தாதா பவானி...
சினிமா செய்திகள் செய்திகள் பொது செய்திகள்

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்

Jai Chandran
‘இன்று மார்ச் 20ல்  நீதி கிடைத்தது ‘ பு துடெல்லி, மார்ச் 20: டெல்லி மாணவி நிர்பயாவை கொடூரமாக பாலியல் பலாத் காரம் செய்து கொலை செய்த 4 இளைஞர்களுக்கு இன்று  அதிகாலை தூக்கு...
சினிமா செய்திகள் செய்திகள்

தமிழ் பட படப்பிடிப்புகள் இன்று முதல் ரத்து..

Jai Chandran
. 100 ஷூட்டிங் பாதிப்பால் ரூ 200 நஷ்டம் உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் பாதித்து இந்தியாவிலும் பரவியது. சினிமா தொழிலாளர்களின் பாதிப்பு கருதி தமிழ் திரைப்படங்கள் மற்றும் டிவி படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிகள்...
சினிமா செய்திகள் செய்திகள்

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் பாதுகாப்பு அணி போட்டி

Jai Chandran
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்து வந்தார். அவர் மீது சங்க உறுப்பினர்கள் சிலர் புகார் அளித்தனர். இதையடுத்து விஷால் தலைமையிலான நிர்வாக குழு கலைக்கப்பட்டு தனி அதிகாரி நியமிக்கப்பட்டார். இயக்குனர் பாரதிராஜா...
சினிமா செய்திகள் செய்திகள்

மாஜி காதல் பற்றி மனம் திறந்த சமந்தா

Jai Chandran
தமிழ், தெலுங்கு படங்களில் மாறி மாறி நடித்துவரும் சமந்தா தெலுங்கில் சித்தார்த்துடன் ஜபர்தஸ்த் படத்தில் ஜோடியாக நடித்தார் . அப்போது இருவருக் கும் காதல் உதயமானது. திருமணம் செய்து கொள்ள திட்டமிடப்பட்ட நிலையில் இருவருக்கும்...
சினிமா செய்திகள் செய்திகள்

கல்லூரி டீன் ஆகிறார் விஜய்..

Jai Chandran
லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் பேராசிரியராக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் அவர் சைன்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் கல்லூரி டீன் ஆக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. விஜய்யை...