தமிழக சட்டமன்ற தேர்தல்: பா.ஜவுக்கு 20 தொகுதி ஒதுக்கிய அதிமுக..
வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம்ஆகிய கட்சிகளின் தலைமையில் தனித்தனி கூட்டணிகள் அமைத்து போட்டியிடுகின்றன. அதிமுக-பாஜக, பாமக கூட்டணி அமைத்து போட்டியிடுகின் றன. இதில் பாஜவுக்கு தொகுதி ஒதுக்கீடு...