தர்பார் படத்தையடுத்து ரஜினிகாந்த் அன்னாத்த படத்தில் நடிக்கிறார். இது ரஜினியின் 168வது படம். அவரது 169வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது உறுதியாகவில்லை. இந்நிலையில் ரஜினி நடிக்கும் 170 வது படத்தை ராகவா லாரன்ஸ் இயக்க உள்ளதாக பேசப்படு கிறது.
லாரன்ஸை பொறுத்தவரை ரஜினியின் தீவிர ரசிகர். அவர் இயக்கும் பட்சத்தில் அது காஞ்சனா பாணியில் திகில் படமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
#Ragava Lawarance To Direct Rajini’s 170th film