Trending Cinemas Now
Uncategorized

முதல்வர் கொரொனா த்டுப்பு நிதிக்கு ரூ 10 லட்சம் காசோலை..

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சூரி ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், அவரது மகள் வெண்ணிலா – மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரம் ரொக்கத்தையும் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்.

Related posts

அகண்டா சண்டை காட்சி- ஸ்டன்ட் சிவா

Jai Chandran

100 பேர் முன்பு நடிப்பது எளிதல்ல – இயக்குனர் கவுதம் மேனன்

Jai Chandran

Amazon Prime Video Announces Series Modern Love

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend