திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன், அதற்கான வேட்பாளர்களை அக்கட்சி இன்று அறிவித்திருக்கிறது.
அதன்விவரம் வருமாறு:
கீழ்வேளூர் – நாகை மாலி
திருப்பரங்குன்றம் – பொன்னுத்தாயி
கோவில்பட்டி – சீனிவாசன்
கந்தர்வகோட்டை – எம்.சின்னத்துரை
அரூர் – ஏ.குமார்
திண்டுக்கல் – பாண்டி
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
marxist communist 6 candidate announced today