Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

புதிய இயக்கம் தொடங்கும் சத்யராஜ் மகள்..

புதிய இயக்கம் தொடங்கும் சத்யராஜ் மகள்..

எதுக்கு தெரியுமா?

சத்யராஜ் மகள் திவ்யா.ஊட்டச்சத்து‌ நிபுணராக இருக்கிறார். இவரது சமூக சேவை சேவையை பாராட்டி அமெரிக்காவின்‌ சர்வதேச தமிழ்‌ பல்கலைக் கழகம்‌  அவருக்கு டாக்டா்‌ பட்டம்‌ வழங்கி இருக்கிறது, கோவிட் 19 காரணமாக விழா தள்ளிவைக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து திவ்யா வெளியிட்டிருக்கும் அறிக்கை:
அமெரிக்க சர்வதேச தமிழ்‌ பல்கலைக் கழகத்தின்‌ டாக்டர்‌ பட்டம்‌ பெறுவது எனக்கு மிகவும்‌ மகிழ்ச்சியாக இருக்கிறது. அமெரிக்க சர்வதேச பல்கலைக்கழகத்தின்‌ நிறுவனர்‌ டாக்டர்‌ செல்வின்‌ குமாரருக்கு  என்‌ நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்‌.
நான்‌ புத்திசாலி மாணவி கிடையாது. ஆனால்‌ கடின உழைப்பாளி. அறிவாளியாக இருப்ப தைவிட உழைப்பாளியாக இருப்பதுதான்‌ சிறந்தது என்று அப்பா சொல்லியிருக்கிறார்‌. ஆரோக்கியமான வாழ்க்கை வசதி உள்ளவர் களுக்கு தான்‌ என்பது நியாயம்‌ கிடையாது. தமிழ்‌ நாட்டில்‌ குறைந்த வருமானத்தில்‌ வாழ்பவர்களின்‌ ஆரோக்கியத்தை மேம்படுத்த விரைவில்‌ ஒரு இயக்கம்‌ ஆரம்பிக்க உள்ளேன்‌.
இவ்வாறு திவ்யா தெரிவித்திருக்கி றார்.

Related posts

Badava Gopi Starring short film!

Jai Chandran

தவறிழைத்தவர்களை திருத்தும்‌ தலைவன்‌ நான்‌.. கமல்ஹாசன் ஆவேசம்

Jai Chandran

Prabhas-Pooja Hegde starrer ‘Radhe Shyam’ release date announced

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend