நடிகர் அஜீத்குமார் வீடு திருவான்மி யூரில் உள்ளது. அவரது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதை யடுத்து உடனடியாக போலீசார் அவரது வீட்டில் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டிலும் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.