சுகாசினிமணிரத்னம் வீடியோ..
பல்வேறு வெற்றி படங்களை அளித்துள் ளவர் டைரக்டர் மணிரத்னம். அவரது மனைவி சுகாசினி. இவர்களது மகன் நந்தன். லண்டனில் படித்து வந்தார்.
சமீபத்தில் நந்தன் லண்டனிலிருந்து சென்னை திரும்பினார். கொரோனா வைரஸ் பீதி நிலவும் நிலையில் வெளி நாட்டிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா டெஸ்ட்டும் அவர்கள் 14 நாட்கள் வீட்டில் தனி அறையில் இருக்கவும் டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். அதன்படி வெளிநாட்டிலிருந்து வந்த நந்தன் வீட்டில் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார். மகன் தனி அறையில் இருப்பதை தாய் சுஹாசினி வீடியோ எடுத்து நெட்டில் பகிர்ந்தார்.
.#Mani Ratnam’s son self quarantines