தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.ராதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியதாவது :
தமிழ் சினிமா மற்றும் சினன்த்திரை படப்பிடிபையும் தொடர்ந்து நடத்த அனுமதிக்கவேண்டும் என்று சமீபத்தில் செய்தி தகவல் துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்தோம். அதை கனிவுடன் பரீசிலிப்பதாக கூறினார்.ஆனால் கொரோனா 2வது அலை அதிகம் பரவி வரும்நிலையில் தமிழக அரசு ஊரடங்கு அறிவித்திருக் கிறது.
இதையடுத்து சினிமா படப்பிடிப்பு மற்றும் அனைத்து சினிமா பணிகளும் நிறுத்தி வைக்கப்படுகிறது. கொரோனா தொற்று குறைந்து அரசு தளர்வுகள் அறிவித்தபிறகு சினிமா பணிகள் மீண்டும் தொடங்கும்
இவ்வாறு ஆர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.
next post