உலக அளவில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவு..
அமைச்சர் தகவல்..
சென்னை மே :
தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சஇன்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக் கை உலக அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் தான் குறைவு. அதேசமயம் உயர் ரத்த அழுத்தம் பாதித்த நிலையிலிருந்து கொரோனா பாதித்தவர்களும் குணம் அடைந்துள் ளனர்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 512 ஆக உயர்ந் துள்ளது. அதேசமயம் 7 ஆயிரத்து 128 பேர் நோயிலிருந்து குணம் அடைந்துள்ளனர்.
#Covid-19 state tally: Cases crossing 15,000 in Tamilnadu
#ministervijayabaskar