டிரைவர், போட்டோகிராபர்களுக்கு அரசு தலா ரூ 20 ஆயிரம் தரவேண்டும்.. கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி குரல் ..
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் ஆ. பொன்னுச் சாமி வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிட்-19 நோய் தொற்று காரணமான ஊரடங்கு 135நாட்களை கடந்து 5வது மாதத்தை...