சினிமா செய்திகள்பொது செய்திகள்

நடிகர் – இயக்குனர் ராஜசேகர் காலமானார்

பாரதிராஜாவின் “நிழல்கள்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராஜசேகர்.,  அப்படத்தில் வைரமுத்து எழுதிய “இது ஒரு பொன்மாலைப் பொழுது’ பாடலில் நடித்தார். இவர் உடல் நலமில்லாமல் செனையில் உள்லதனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சி பலனில்லாமல் கடந்த ஞாயிற்றுகிழ்மை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 65.
திரைப்பட க்ல்ல்ய்ய்ரியில் ஒலிப்பதிவு திறையில் சேர்ந்து படித்த ராஜசேகர் இயக்குநர் ராபர்ட்டுடன் இணைந்து “பாலைவன ரோஜாக்கள்’,  “சின்னப் பூவே மெல்லப் பேசு’ , “பறவைகள் பலவிதம்’  உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். ராபர்ட் – ராஜசேகர் என இருவரும் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இரட்டை இயக்குநர்கள் வரிசையில் இவர்கள் இடம் பிடித்தனர்.  
பிறகு ராஜசேகர் பல்வாரூ படங்களில் குன்ணசித்த்ர வேடத்தில் நடித்தத்துடன். டி,வி சீரியல்களிலும் நடித்துள்ளார். பொதுமக்களின் அஞ்சலிக்குப் பின் ராஜசேகரின் உடல் கே. கே. நகரில் உள்ள மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை தகனம்  செய்யப்பட்டது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close