சினிமா செய்திகள்பொது செய்திகள்

நடிகர் சங்க தேர்தல்: பாக்யராஜ் -நாசர் போட்டி

23ம் தேதி வாக்குபதிவு

 

சென்னை, ஜூன்: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 23-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலுக் கான வேட்பு மனுதாக்கல் 7-ந் தேதி தொடங்குகியது. மனுதாக்கல் செய்ய 10-ந் தேதி கடைசி நாள். மனுக்களை 14-ந் தேதி வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் அன்று மாலை வெளியாகிறது. இந்த தேர்தலில் நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும். கார்த்தி பொருளாளர் பதவிக்கும் மீண்டு,ம் போட்டியிடுகிறார்கள்.
நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டியிடுகிறார். விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போடியிட்டுகிறார். துணைத் தலைவர்கள் பதவிக்கு குட்டி பத்மினி, நடிகர் உதயா போட்டியிடுகிறார்கள். தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டியிடுவதால் நடிகர் சங்க தேர்தலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close