பொது செய்திகள்

இந்தியா – ஆஸ்திரேலியா நாளை மோதல்

இந்தியா வெற்றி தொடருமா? பரபரப்பு

லண்டன்:கடந்த 30-ந்தேதி 12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 நாடுகள் விளையாடி வருகின்றன. ‘விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை போட்டியில் வெற்றியுடன் கணக்கை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணி 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் ( நாளை 9-ந்தேதி மோதுகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் மாலை 3 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. தென்ஆப்பிரிக்காவுட மோதிய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதுபோல் ஆஸ்திரேலியாவையும் வென்று 2-வது வெற்றியை பெறுமா? என பரபரப்பு ஏற்படுள்ளது. அதேபோல் இந்தியாவை தோற்கடித்து வெற்றிய தட்டிச்செல்ல ஆஸ்திரேலியாவும் முனைப்பு காட்டி வருகிறது.
நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஆடுகளத் தன்மையை பொறுத்து மாற்றம் செய்யப்படலாம்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close