அரசியல்சினிமா செய்திகள்செய்திகள்

அடுத்த படத்துக்கு ரெடியாகிறார்  ரஜினிகாந்த்…

சிறுத்தையாக சீற காத்திருகும் சிவா..

 தீபாவளி தினத்தில் ரஜினியை சந்திக்க காலை முதலே சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன் ரசிகர்கள் திரண்டனர். அவர்களை காண  வீட்டிலிருந்து தனது வீட்டிலிருந்து பரபரவென நடந்துவந்தார் ரஜினிகாந்த். அவரைக்ண்டதும் த்லைவா என ரசிகர்கள் முழக்கமிட்டனர். ரசிகர்களை கண்ட உற்சாகத்தில் இருகரம் கூப்பி வணக்கம் சொன்னபடி வெளியில் வந்து ரசிகர்களை சந்தித்தார்.

ரசிகர்களுக்கு மத்தியில் சென்று அவர்களிடம் கைகுலுக்கி தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன் ரஜினி அவர்கள் சொன்ன  தீபாவளி வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொண்டுபுறப்பட்டு சென்றார்.  தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இப்படம் பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் ரஜினி. இப்படத்தின் படப்பிடிப்பு வரும டிசம்பர் 12ம் தேதி ரஜினி பிறந்தநாள் அன்று தொடங்கப்படும் என்று தெரிகிறது. ரஜினி எஅன்ற சிங்கத்துடன். சிறுத்தை சிவா இணந்து தரப்போகும் படம் எப்போது ச்சிறப்பொகிறது என்று இபோதே ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.

கடந்த வாரத்தில் தர்பார் படத்தின் படப்பிடிப்பை  முடித்துகொடுத்துவிட்டு இமயமலை புறப்பட்டு சென்ற ரஜினி, அங்கு ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசிபெற்று சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Rajinikanth greets fans on Diwali outside his Residence
#Rajinikanth meets fans, wishes them a happy Deepavali …
#A.R.Murugadas #Dhabar #Siruthai Siva

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close